Español
República Checa

Topics

Date:
-

அமெரிக்காவின் கடனானது உலகப் பொருளாதாரத்திற்கு "குறிப்பிடத்தக்க அபாயங்களை" உருவாக்குவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறுகிறது

சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் வாஷிங்டனில் அதன் வருடாந்திர வசந்த காலக் கூட்டத்திற்கு வழங்கிய அறிக்கைகளானது, உலகப் பொருளாதாரம் மற்றும் நிதிய அமைப்புமுறையில் ஒரு பெரிய நெருக்கடி கட்டமைக்கப்பட்டு வருகிறது என்பதையும், இதற்கு ஆளும் வர்க்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலைக் கொண்டு பதிலளிக்கப்போகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.

Nick Beams

நிதியச் சரிவு அச்சத்திற்கு மத்தியில் Credit Suisse வங்கி கையகப்படுத்தப்பட்டது 

இந்த முடிவை அறிவித்த சுவிஸ் ஜனாதிபதி அலைன் பெர்செட், "Credit Suisse இன் கட்டுப்படுத்தமுடியாத வீழ்ச்சி நாட்டிற்கும் சர்வதேச நிதிய அமைப்புக்கும் கணக்கிட முடியாத விளைவுகளுக்கு வழிவகுக்கும்" என்று எச்சரித்தார். 

Nick Beams

நிதிய ஒட்டுண்ணித்தனமும் சீனாவிற்கு எதிரான போர் உந்துதலும்

முழு அமெரிக்க அரசியல் ஸ்தாபனமும், சீனாவில் உயர் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அமெரிக்காவின் இருப்பிற்கான அச்சுறுத்தலாக இருப்பதால், போர் உட்பட தேவையான அனைத்து வழிகளிலும் அது எதிர்கொள்ளப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது

Nick Beams

இங்கிலாந்து நெருக்கடி உலக நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை பற்றிய எச்சரிக்கைகளுக்கு எரியூட்டுகின்றது

முந்தைய கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் ஒரு புதிய நெருக்கடியின் மூலமாக மாறிவிட்டன என்பது தெளிவாகி வருகிறது, இது இன்னும் கூடுதலான சக்தியுடன் எழுகிறது

Nick Beams

கொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்

இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோய் உலகெங்கிலும் தொடர்ந்து பரவி வருகின்ற நிலையில், மற்றும் அமெரிக்காவில் அறிவிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை வேறெந்த நாட்டையும் விட அதிக வேகத்தில் அதிகரித்து வருகின்றது

Andre Damon